physically challenged

img

குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள்  குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

;